Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

‘திரும்பி வந்தேட்டன்னு சொல்லு’: சிஎஸ்கே மிரட்டல் வெற்றி: சஹர் பந்துவீச்சில் பஞ்சாப் பஞ்சாகப் பறந்தது: 8லிருந்து 2க்கு அணியை ஏற்றிய ஏணி தோனி  https://ift.tt/32k5kF2


தீபக் சஹரின் ஆகச்சிறந்த பந்துவீச்சால் மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 8-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் சேர்த்தது.107 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் சேர்த்து 26 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் 6 விக்கெட் வித்தியாசத்தி்ல் வென்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்