Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று! https://ift.tt/3t23nJ1

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

திமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் துணை தலைவருமான துரைமுருகன் திமுக சார்பில் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் தற்போது துரைமுருகனுக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா உறுதி செய்யப்பட்ட துரைமுருகன் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் நிலையில் பொது வாழ்க்கையில் இருக்கும் தலைவர்கள் பலரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்