Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இங்கிலாந்தில் 4 மாதப் பயணம்; 30 வீரர்கள் கொண்ட உத்தேச இந்திய அணிப் பட்டியல் தயார்: யாருக்கெல்லாம் இடம்?

இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காகச் செல்லும் இந்திய அணி, அதன்பின் 5 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது. இந்தத் தொடருக்கான உத்தேச வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் வரும் ஜூன் 18 முதல் 22ஆம் தேதிவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் இந்திய அணி மோதுகிறது. இதற்காகச் செல்லும் இந்திய அணி 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்குப் பின் பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்று, இறுதிப் போட்டிக்குத் தயாராகும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்