Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஜடேஜாவுக்கு பிடித்த எஸ்.பி.பி பாடல் - அஸ்வின் ரவிச்சந்திரன் பகிர்வு

இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த வருடம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர், இசை ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரது மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த ஜூன் 4-ம் தேதியன்று எஸ்பிபியின் 75-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. சமூக வலைதளங்களில் பலரும் எஸ்பிபி குறித்த நினைவலைகளையும் அவரது பாடல்களையும் பகிர்ந்து வந்தனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்