Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஆஷஸ் தொடர்தான் முக்கியம்; டி20 உலகக் கோப்பையைத் தியாகம் செய்யத் தயார்: ஸ்டீவ் ஸ்மித் உருக்கம்

டிசம்பர் மாதம் நடக்கும் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்பு அளித்தால், டி20 உலகக் கோப்பையைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன் என்று ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித்துக்கு முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக, மே.இ.தீவுகள், வங்கதேசம் அணிக்கு எதிராக நடக்கும் ஒருநாள் தொடரில் பங்கேற்காமல் விலகியுள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்