Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மின் கணக்கீட்டுக்கு ஸ்மார்ட் மீட்டர் முறை - அமைச்சர் செந்தில் பாலாஜி

மின்கணக்கீடு செய்யும் முறை டிஜிட்டல் மீட்டரில் இருந்து ஸ்மார்ட் மீட்டருக்கு மாற்றப்படும் என தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். 

மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள ரூ.900 கோடி இழப்பை சரிசெய்ய ஸ்மார்ட் மீட்டர் முறை அமல்படுத்தப்படும் என மதுரை - திருப்பரங்குன்றத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். 

மின்வாரியத்தில் இழப்பை சரிசெய்ய ஆய்வு செய்து சீர்திருத்தங்கள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

<iframe src="https://ift.tt/3dE9jSO" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்