Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு - சபாநாயகர் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர், செப்டம்பர் 21-க்கு பதிலாக, செப்டம்பர் 13-ம் தேதி நிறைவு பெறுகிறது.
 
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர், சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 13-ம் தேதி தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் ஆனது, செப்டம்பர் 21-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே செப்டம்பர் 13-ம் தேதி நிறைவு பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று மதியம்  நடைபெற்ற தமிழக சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்