Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

அள்ளி்க் கொடுத்தது சிஎஸ்கே: நீரஜ் சோப்ராவுக்கு ரூ.ஒரு கோடி பரிசு, சிறப்பு ஜெர்ஸி


ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவை தேசமே கொண்டாடி வரும் நிலையில் அந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்ஸ் அணி, நீரஜ் சோப்ராவுக்கு ரூ.ஒரு கோடி ரொக்கப் பரிசும், ஸ்பெஷல் ஜெர்ஸியும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

ஒலிம்பிக்கில் துப்பாக்கிசுடுதல் பிரிவில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார். அதன்பின் ஈட்டி எறிதல்பிரிவில் தங்கம் வென்று 2-வது இந்தியர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்