வீட்டுப் பணிகளை கண்காணிப்பதற்காக சிறிய வகை ரோபோவை அமேசான் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ஒரு சிறிய நாய்குட்டி அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள அந்த ரோபோவுக்கு ஆஸ்ட்ரோ என பெயரிடப்பட்டுள்ளது. அமேசான் நிறுவனத்தின் அலெக்சா மெய்நிகர் கருவி ஆஸ்ட்ரோவில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உரிமையாளரின் கட்டளைகளுக்கு ஏற்ப பணிகளை மேற்கொள்கிறது ஆஸ்ட்ரோ. ஆஸ்ட்ரோ ரோபோ தவிர மேலும் பல தகவல்தொழில்நுட்ப கருவிகளையும் அமேசான் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இதனைப்படிக்க...“வார்னர் எங்கே?” இன்ஸ்டாவில் ஒலித்த முழக்கம் - ஹைதராபாத் அணிக்காக இனி விளையாடுவாரா?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்