Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

”மாநில கல்விக் கொள்கையை வகுக்க கல்வியாளர் குழு அமைக்கப்படும்” மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மாநில அளவிலான கல்விக் கொள்கையை வகுத்திட கல்வியாளர் குழு அமைக்கப்படுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்திருக்கும் முதல்வர், “இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் தன்னார்வலர்களாக பணியாற்ற 86,550 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களிலிருந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க, பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்படுவர். அப்படி தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு உரிய பயிற்சியளிக்க தன்னார்வலர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்படும்” என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி: இல்லம் தேடி கல்வித் திட்டத்தை எதிர்க்கும் கூட்டணிக்கட்சிகள்: கல்வியாளர்களின் கருத்து என்ன?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்