அதிமுகவில் சசிகலா இணைக்கப்படுவாரா என்பது தொடர்பாக அதிமுக தலைவர்களின் பேச்சுக்கள் குறித்து, தான் கருத்து தெரிவித்தால் தவறாகிவிடும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: சசிகலாவை கட்சிக்குள் அனுமதிக்க தயாராகிவிட்டாரா ஓ.பி.எஸ்? - காரணம் என்ன?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்