Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சென்னை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரித்துறை சோதனை

சென்னை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையிலுள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் ஜவுளிக்கடைக்கு பல கிளைகள் உள்ள நிலையில் தி.நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூர் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு, கணக்கில் வராத முதலீடு ஆகியவை அடிப்படையில் வருமான வரி சோதனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி: ஓபிஎஸ்க்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்