Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

'நீ ஒரு சூப்பர் ஸ்டார், Cheeku' - கோலியின் நட்பு குறித்து உருகிய யுவராஜ் சிங்

பஞ்சாப்: "ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட்டில் உனது தரத்தை உயர்த்திக் கொண்டு வரும் நீ, ஏற்கெனவே இதில் நிறைய சாதித்துவிட்டாய்" என்று இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை பாராட்டியுள்ளார் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்.

இந்திய கிரிக்கெட்டில் வெளியில் தெரியாத நல்ல நண்பர்கள் யுவராஜ் சிங் மற்றும் விராட் கோலி இருவரும். இவர்கள் இணைந்து பல போட்டிகளில் விளையாடியுள்ளனர். இந்நிலையில், விராட் கோலி கேப்டன் பொறுப்பை துறந்து புதிய அத்தியாயத்தில் கால் பதித்துள்ளதை அடுத்து, அவருக்கு முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பரிசு ஒன்றை அனுப்பி, அத்துடன் உருக்கமாக கடிதம் ஒன்றையும் எழுதி அனுப்பியுள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்