தமக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க வலியுறுத்தி திமுக தலைமைக்கு யாரும் தர்மசங்கடத்தை உருவாக்க வேண்டாம் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னதாக நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடந்த திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்