Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கண்ணீர் விட்டு அழுத பெடரரும், நடாலும்: வைரலான கோலியின் ட்வீட்

பெடரரும், நடாலும் உணர்ச்சி ததும்ப கண்ணீர்விடும் புகைப்படமும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

41 வயதான டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் சர்வதேச டென்னிஸ் களத்திலிருந்து விடைபெறுகிறார். அண்மையில் அது குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டிருந்தார். பிரிட்டனில் நடைபெறும் லேவர் கோப்பை தொடர் தான் தனது கடைசி தொடர் என அவர் அறிவித்திருந்தார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துச் செய்திகளின் மூலம் பிரியாவிடை கொடுத்திருந்தனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்