Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் அரை இறுதியில் கரோலின் கார்சியா

அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் அரை இறுதிச் சுற்றுக்கு பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா முன்னேறியுள்ளார்.

அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிச் சுற்றில் 12-ம் நிலை வீராங்கனையும், அமெரிக்காவைச் சேர்ந்தவருமான கோகோ கவூப், பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா ஆகியோர் விளையாடினர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்