Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்தியாவில் ரூ.15000-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட் போன்கள்

சென்னை: இந்தியாவில் இன்று 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படுகிறது. தேசத்தின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் அடுத்தகட்ட மைல்கல்லாக இது பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய சந்தையில் ரூ.15000-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்ப்போம்.

கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் நிறைவு பெற்ற ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களின் பண்டிகை கால தள்ளுபடி விற்பனையில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான மின்னணு சாதன பொருட்களை வாங்கி இருந்தனர். அதில் மொபைல் போன்கள் தான் வாடிக்கையாளர்களின் ஃபர்ஸ்ட் சாய்ஸாக இருந்திருக்கும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்