Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

`15 சீசன்களில் முதல் முறை..' - சேப்பாக்கத்தில் தோனி என்ட்ரி டு சிக்ஸர்கள் வரை

சென்னை: லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி நடப்பு சீசனில் முதல் வெற்றியை ருசித்துள்ளது.

கிட்டத்தட்ட 1000 நாட்களுக்கு (3 ஆண்டுகளுக்குப் பிறகு) பிறகு சென்னை மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய போட்டி என்பதால் ஆரம்பம் முதலே சிஎஸ்கே ரசிகர்களின் வெறித்தன உணர்வை மைதானத்தில் உணர முடிந்தது. குறிப்பாக, தோனி பீவர் இன்றைய போட்டியில் சற்று கூடுதலாகவே தெரிந்தது. டாஸ் போடுவதற்கு களம் புகுந்தது முதல் கடைசிவரை மைதானத்தில் ஒலித்த ஒரே பெயர் தோனி... தோனி.. தோனி மட்டுமே.


கருத்துரையிடுக

0 கருத்துகள்