Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

IPL 2023: GT vs KKR | ரிங்கு சிங்கின் பவர் ஹிட்டிங்கால் கடைசி ஓவரில் சிக்சர் மழை - கொல்கத்தா அபார வெற்றி

மும்பை: குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

16-வது ஐபிஎல் சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. அகமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா இன்றைய போட்டியில் களமிறங்காத நிலையில் ரஷீத் கான் அணிக்கு தலைமை தாங்கினார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்