Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

IPL 2023: KKR vs GT | ரஹ்மானுல்லா குர்பாசின் ஒன்மேன் ஷோ - கேகேஆர் 179 ரன்கள் சேர்ப்பு

கொல்கத்தா: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 179 ரன்களை சேர்த்துள்ளது.

16ஆவது ஐபிஎல் சீசனின் இன்றைய 39-வது லீக் ஆடத்தில் கொல்கத்தா - குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜெகதீசன் 15 ரன்களில் 2ஆவது ஓவரிலேயே கிளம்பிவிட்டார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்