Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

IPL 2023: MI vs KKR | மும்பை அணிக்காக அறிமுகமானார் அர்ஜூன் டெண்டுல்கர்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் அர்ஜூன் டெண்டுல்கர் மும்பை அணிக்காக அறிமுகமானார்.

16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 31-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் தற்போது 4 ஆட்டங்களை நிறைவு செய்துள்ளன. ஒரு சில அணிகள் 5 ஆட்டங்களை நிறைவு செய்துள்ள நிலையில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்