Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பாட்மிண்டனில் இந்திய ஜோடி தோல்வி

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய் ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி முதல் சுற்றில் தோல்வி அடைந்தது.

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய் ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி, ஜப்பானின் அகிரா கோகா தைச்சி சைட்டோ ஜோடியை எதிர்த்து விளையாடியது. ஒரு மணி நேரம் 8 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாட்விக் சாய் ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 18-21, 21-14, 18-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்