Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

டிசம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி: 3 டி20, 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியினர் வரும் டிசம்பரில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளனர்.

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு பின்னர் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யஉள்ளது.தென் ஆப்பிரிக்க அணியுடன் 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்