Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

WI vs IND | அஸ்வின் சுழலில் வீழ்ந்த வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா 141 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி

டொமினிகா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் டொமினிகாவில் நடந்தது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்து, முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினார். இதன்பின் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடியது. நேற்று இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடி சதமடித்தனர். ரோகித் சர்மா 103 ரன்களுக்கு அவுட் ஆன பின்பு ஷுப்மான் கில் 5 ரன்னோடு வெளியேறினார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்