Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

`ஆல்டியஸ்-2023’ விளையாட்டு போட்டியில் எஸ்ஆர்எம் கல்லூரி ஒட்டுமொத்த ரன்னர்-அப் பட்டம்

சென்னை: சென்னையில் ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நடந்த ‘ஆல்டியஸ்-2023’ என்ற விளையாட்டுப் போட்டிகளில் ஒட்டுமொத்த ரன்னர் -அப் பட்டத்தை எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி தட்டிச் சென்றது.

காட்டாங்கொளத்தூரில் எஸ்ஆர்எம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். கடந்த 1-ம் தேதி தொடங்கி 4-ம் தேதி வரை நடந்த போட்டிகளில் 25 மருத்துவக் கல்லூரிகள் பங்கேற்றன. இதில் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி ஒட்டுமொத்த ரன்னர்-அப் பட்டத்தை வென்றது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்