Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

4-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா - மே.இ.தீவுகள் இன்று மோதல்

லாடர்ஹில்: இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 4-வது டி 20 கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் லாடர்ஹில்லில் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது.

இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் லாடர்ஹில் நகரில் இன்று இரவு 4-வது போட்டி நடைபெறுகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்