Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“என் கனவுக்காக எனது குடும்பம் செய்த தியாகங்கள்...” - தமிழக ஹாக்கி வீரர் கார்த்தி செல்வம் உருக்கம்

கடந்த ஆண்டு ஜகார்த்தாவில் நடந்த ஆசியக் கோப்பை ஹாக்கி தொடருக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹாக்கி வீரர் கார்த்தி செல்வம் தேர்வு செய்யப்பட்ட போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய தேசிய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ஒருவர் தேர்வான பெருமையைப் பெற்றார்.

சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்த ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடரில் கார்த்தி செல்வத்தின் ஆட்டம் பிரமாதமாக அமைந்தது. தன் ஹாக்கி ஸ்டிக்கின் மூலம் தன் கனவின் இழையைத் தைத்து இந்திய அணியின் ஹாக்கி சீருடையை அணிந்ததன் பின்னணியில் தன் குடும்பத்தாரின் எண்ணற்ற தியாகங்கள் இருக்கிறது என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார் கார்த்தி செல்வம்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்