Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஓருநாள் போட்டி தொடர் - இந்திய அணியில் அஸ்வினுக்கு வாய்ப்பு

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகளுக்கு கே.எல்.ராகுல் இந்திய அணியை வழிநடத்த உள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இரண்டு வெவ்வேறு அணிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைமை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் இணைந்து அறிவித்தனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்