Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தொடக்க வீரராக களமிறங்க ஆசை: ஸ்டீவ் ஸ்மித் அறிவிப்பு

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக இருந்த டேவிட் வார்னர், அண்மையில் நடைபெற்று முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான தொடருடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இருந்தபோதும் டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்காக களமிறங்குவேன் என்று அறிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் பிக் பாஷ் லீக், ஐபிஎல் போன்ற டி20 போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்பேன் என்றும் டேவிட் வார்னர் அறிவித்துள்ளார். டேவிட் வார்னர் ஓய்வு பெற்றுள்ளதால், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்க விருப்பத்துடன் இருப்பதாக ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது:


கருத்துரையிடுக

0 கருத்துகள்