Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஐபிஎல் | லக்னோவை எளிதில் வீழ்த்திய கொல்கத்தா - பில் சால்ட் அபாரம்

லக்னோ: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு செய்ய லக்னோ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை குவித்தது. அந்த அணியில் நிகோலஸ் பூரன் 45 ரன்களும், கே.எல். ராகுல் 39 ரன்களும், ஆயுஷ் பதோனி 29 ரன்களும் எடுத்தனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்