சென்னை: பயனரின் போன் எண்ணுக்கு பதிலாக யூஸர் நேமை கொண்டு வரும் வாட்ஸ்அப் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பயனர்களின் பிரைவசி சார்ந்து இந்த அம்சம் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்த தகவலை WA பீட்டா இன்ஃபோ பகிர்ந்துள்ளது. மேலும், தெரியாத பயனர்களுக்கு மற்ற பயனர்கள் மெசேஜ் அனுப்பி வேண்டுமென்றால் யூஸர் நேம் மற்றும் அந்த பயனரின் பாஸ்வேர்டு வேண்டும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
0 கருத்துகள்