Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் ஜாஸ்மின் பவுலினி

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஜாஸ்மின் பவுலினி, லாரேன்ஸா முசெட்டி ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 8-ம் நிலை வீரரான இத்தாலியின் லாரேன்ஸோ முசெட்டி 6-4, 6-0, 6-4 என்ற நேர் செட் கணக்கில் கொலம்பியாவின் டேனியல் எலாஹி கலனை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்