Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மே.இ அணிக்கு எதிரான கடைசி டி 20 போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி: தொடரை முழுமையாக கைப்பற்றியது

செயின்ட் கீட்ஸ்: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான 5-வது மற்​றும் கடைசி டி 20 போட்​டி​யில் 3 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற ஆஸ்​திரேலிய அணி தொடரை முழு​மை​யாக 5-0 என கைப்​பற்றி கோப்​பையை வென்​றது.

செயின்ட் கீட்​ஸில் உள்ள வார்​னர் பார்க் மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற கடைசி டி 20 ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 19.4 ஓவர்​களில் 170 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்