புதுடெல்லி: இந்திய ஹாக்கி வீராங்கனை தீபிகாவுக்கு பெருமைமிக்க போலிகிராஸ் மேஜிஸ் ஸ்கில் விருது வழங்கப்பட உள்ளது.
கடந்த ஆண்டு எப்ஐஎச் ஹாக்கி புரோ லீக் தொடரில் அவர் சிறப்பாக விளையாடி ஃபீல்டு கோலை அடித்ததற்காக இந்த விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த விருதைப் பெறும் முதல் இந்திய வீராங்கனை தீபிகா என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்