Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் திராவிட் திடீர் விலகல் ஏன்? 

புதுடெல்லி: ​ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யின் தலைமை பயிற்​சி​யாளர் பதவி​யில் இருந்து ராகுல் திரா​விட் திடீரென விலகி உள்​ளார்.

ஐபிஎல் 2025 சீசனையொட்டி ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யின் தலைமை பயிற்​சி​யாள​ராக ராகுல் திரா​விட் நியமிக்​கப்​பட்​டிருந்​தார். அவர், காலில் காயமடைந்​திருந்த போதி​லும் வீல் சேரில் வந்து அணிக்கு ஆலோ​சனை​கள் வழங்​கி​னார். இந்​நிலை​யில் ராகுல் திரா​விட் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யின் பயிற்​சி​யாளர் பதவி​யில் இருந்து விலகி உள்​ள​தாக அந்த அணி நிர்​வாகம் தனது எக்ஸ் வலைதள பதி​வில் தெரி​வித்​துள்​ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்