துபாய்: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் துபாயில் இன்று இரவு 8 மணிக்கு ‘ஏ’ பிரிவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்குமே இது கடைசி லீக் ஆட்டம் ஆகும்.
சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி முதல் ஆட்டத்தில் 93 ரன்கள் வித்தியாசத்தில் ஓமன் அணியை தோற்கடித்து இருந்தது. ஆனால் 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வி கண்டது.
0 கருத்துகள்