துபாய்: ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இரவு துபாய் சர்வதேச மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று தனது பிரிவில் முதலிடம் பிடித்திருந்தது. தொடர்ந்து சூப்பர் 4 சுற்றிலும் 3 ஆட்டங்களில் வெற்றியை பதிவு செய்திருந்தது. அதே வேளையில் சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்று மற்றும் சூப்பர் 4 சுற்றில் தலா 2 வெற்றி, ஒரு தோல்வியை பதிவு செய்தது.
0 கருத்துகள்