Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தேசிய சீனியர் மகளிர் கால்பந்து: தமிழ்நாடு அணி அரை இறுதிக்கு முன்னேன்றம்

சென்னை: 30-வது தேசிய சீனியர் மகளிர் கால்​பந்து சாம்​பியன்​ஷிப்​பின் இறு​திக்​கட்ட போட்​டிகள் சத்​தீஸ்​கர் மாநிலம் நாராயண்​பூரில் நடை​பெற்று வரு​கிறது. 10 அணி​கள் கலந்து கொண்​டுள்ள இந்த தொடரில் ‘ஏ’ பிரி​வில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்​டம் ஒன்​றில் மேற்கு வங்​கம் - சத்​தீஸ்கர் அணி​கள் மோதின.

இதில் மேற்கு வங்க அணி 3-0 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது. இதன் மூலம் அந்த அணி 10 புள்​ளி​களு​டன் தனது பிரி​வில் முதலிடம் பிடித்து அரை இறுதி போட்​டிக்கு முன்​னேறியது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்