Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

24 வயதில் விளையாடும்போதே ஆட்டத்துக்கு உத்தரவாதம் கொடுத்ததில்லை; இப்போது 40 வயதாகிறது: எங்கிருந்து கொடுக்க முடியும்?- உண்மையை ஒப்புக்கொண்ட தோனி

24 வயதில் கிரிக்கெட் விளையாடும்போதே என்னுடைய ஆட்டத்துக்கு நான் உத்தரவாதம் அளித்தது இல்லை. இப்போது எனக்கு 40 வயதாகிறது. எங்கிருந்து நான் உத்தரவாதம் கொடுக்க முடியும் என்று சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 12-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.


கருத்துரையிடுக

0 கருத்துகள்