Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்தியா: ஒரே நாளில் 3.46 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் ஒரே நாளில் 3.46 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது.

உலகில் இதுவரை 14.64 கோடி பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 30.98 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 12.40 கோடி பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் புதிதாக 65,545 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் 747 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மொத்தம் 3.27 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 5.85 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

3.46 Lakh Fresh COVID-19 Cases In India, 2,624 Deaths In New Record High

இந்தியாவில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் 3,46,786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 1,66,10,481 ஆக உயர்வு ஒரு நாளில் 2.19 லட்சம் பேர் கொரொனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 25.52, 940 ஆக உயர்ந்துள்ளது. ஒரு நாளில் 2,624 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்