Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்தியா: ஒரேநாளில் 3.86 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 86 ஆயிரத்து 452 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் மொத்த பாதிப்பு 1 கோடியே 87 லட்சத்து 62 ஆயிரத்து 976 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 498 பேர் கொரோனாவால் இறந்ததையடுத்து, நாட்டில் மொத்த உயிரிழப்பு 2 லட்சத்து 8 ஆயிரத்து 330 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 97 ஆயிரத்து 540 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 1 கோடியே 53 லட்சத்து 84 ஆயிரத்து 418 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 31 லட்சத்து 70 ஆயிரத்து 228 பேர் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்