Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மும்பை இந்தியன்ஸுக்கு 'ஜாக்பாட்': வெற்றியைத் தாரை வார்த்தது கொல்கத்தா: 4 ஓவர்களில் ஆட்டம் மாறியது; ரஸல், தினேஷ், மோர்கன் வேஸ்ட்  https://ift.tt/3mL8sTL


ராகுல் சஹர், போல்ட், பும்ரா, குர்னல் பாண்டியா ஆகியோரின் மிரட்டலான பந்துவீச்சால் சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 152 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 153 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்