Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

என்ன சொல்வதென்று தெரியவில்லை; ஆழமான பேட்டிங் இல்லாவிட்டால் வெற்றி பெற முடியாது: டேவிட் வேதனை


இந்த தோல்வியை எப்படி எடுத்துக்கொள்வதென்றே தெரியவில்லை, என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆழமான பேட்டிங் இல்லாவிட்டால் வெற்ற பெற முடியாது என சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் வேதனையுடன் குறிப்பி்ட்டார்.

சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 9-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து மும்பை இந்தியன்ஸ் அணி.



from https://ift.tt/2s7yyrT

கருத்துரையிடுக

0 கருத்துகள்