கொரோனா பரவல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மேற்கு வங்கத்தில் எனது தேர்தல் பொதுபேரணிகளை நிறுத்தி வைக்கிறேன் என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தெரிவித்தார்
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">In view of the Covid situation, I am suspending all my public rallies in West Bengal. <br><br>I would advise all political leaders to think deeply about the consequences of holding large public rallies under the current circumstances.</p>— Rahul Gandhi (@RahulGandhi) <a href="https://twitter.com/RahulGandhi/status/1383660290458275840?ref_src=twsrc%5Etfw">April 18, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அவர் “தற்போதைய கொரோனா பரவல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மேற்கு வங்கத்தில் எனது பொது பேரணிகளை நிறுத்தி வைக்கிறேன். தற்போதைய சூழ்நிலையில் பெரிய பொது பேரணிகளை நடத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆழமாக சிந்திக்க அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் நான் அறிவுறுத்துகிறேன்” என பதிவி்டடுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்