Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இனிமேல் வெற்றிதான்: ஃபார்முக்கு திரும்பிய சிஎஸ்கே: எந்தப் பக்கம் பார்த்தாலும் ஜடேஜா; ராஜஸ்தானை நிலைகுலையச் செய்த மொயின் அலி


ஜடேஜா பிடித்த 4 கேட்சுகள், வீழ்த்திய 2 விக்கெட்டுகள், மொயின் அலியின் பந்துவீச்சு ஆகியவற்றால் மும்பையில்ல நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 12-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயலஸ் அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 வி்க்கெட் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்தது. 189 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்து 45 ரன்களில் தோல்வி அடைந்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்