தமிழகத்தின் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நடிகர் அஜித் வாக்களிப்பதற்காக மனைவி ஷாலினியுடன் சென்னை திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்தார். அங்கு அஜித் மற்றும் ஷாலினி இருவரும் மக்களோடு மக்களாக வரிசையின் நின்று வாக்களித்துவிட்டு சென்றனர். தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்