Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தமிழகத் தேர்தல் முடிவுகள்: திமுக கூட்டணி 132; அதிமுக கூட்டணி 96 இடங்களில் முன்னிலை

தமிழகத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் திமுக கூட்டணி 132 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதில் திமுக 110 இடங்களிலும் காங்கிரஸ் 8, மதிமுக-4 , சிபிஎம்-3, சிபிஐ-2, விசிக-4, பிற 1 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன.

அதிமுக கூட்டணி 96 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக 84 இடங்களிலும் பாமக 11, பாஜக 3 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்