Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

புதுச்சேரி தேர்தல் முடிவுகள்: என்.ஆர். காங்கிரஸ் 9; காங்கிரஸ் கூட்டணி 2 இடங்களில் முன்னிலை

புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி, முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது. என்.ஆர். காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. பிற கட்சிகள் ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடந்தது. இதில் 81.70 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஓரணியாகவும், என்ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக கட்சிகள் ஓரணியாகவும் போட்டியிட்டன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்