Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

காட்டாங்குளத்தூர்: எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் 200 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு மையம்!

சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 200 படுக்கை வசதிகளுடன் கூடிய தனிச்சிறப்பு கொரோனா சிறப்பு மருத்துவ மையம் திறக்கப்பட்டுள்ளது.  இந்த மையத்தில் 100 படுக்கைகள் ஆங்கில மருத்துவ முறைக்கும் 100 படுக்கைகள் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி ஆகிய இந்திய மருத்துவ சிகிச்சைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்