Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

நான் பும்ராவின் ரசிகன்; டெஸ்டில் 400 விக்கெட்டுகளை எளிதாக வீழ்த்துவார்: கர்ட்லி ஆம்புரோஸ் புகழாரம்

நான் பார்த்த வேகப்பந்துவீச்சாளர்களிலேயே மிகவும் வித்தியாசமானவர் ஜஸ்பிரித் பும்ரா. அவரின் ரசிகனாகிவிட்டேன். டெஸ்ட் போட்டியில் நிச்சயம் எளிதாக 400 விக்கெட்டுகளை பும்ரா எட்டுவார் என மே.இ.தீவுகள் அணியின் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் கர்ட்லி ஆம்புரோஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

கர்ட்லி ஆம்புரோஸ், கர்ட்னி வால்ஷ், பெஞ்சமின் உள்ளிட்ட மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் கடந்த 1990 காலகட்டத்தில் உலகக் கிரிக்கெட்டையே தங்களின் பந்துவீச்சாள் மிரட்டினர். ஆட்டத்தை போக்கை எந்த நேரத்திலும் மாற்றக்கூடிய வல்லமை மிக்க பந்துவீச்சாளர்களில் ஒருவராக ஆம்புரோஸ் இருந்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்